ஓடும் ரயிலில் நகை கொள்ளை
சேலம் வழியாக சென்னையிலிருந்து கோவைக்குச் செல்லும் ரயில்கள் சங்ககிரி ஆனங்கூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் மெதுவாகச் செல்லும். இதனைப் பயன்படுத்தி அதிகாலை நீலகிரி எக்ஸ்பிரஸில் பயணித்த சென்னையைச் சேர்ந்த கல்யாணி என்பவரிடம், இரண்டு பவுன் தாலி செயினையும், சேரன் எக்ஸ்பிரஸில் … Read More

