தனியாருக்கு சொந்தமான கல்குவாரி வெடிசத்தத்தால் மக்கள் அச்சம்
இராசிபுரம் அடுத்துள்ள இராசிபுரம்சேலம் செல்லும் சாலையில் உள்ள அகரம் மகாலட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகின்றது. இதில் கற்களை வெட்டி எடுக்க வெடிபொருட்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் வெடிசத்தமாய் கேட்டுக்கொண்டுள்ளது.இதனால் அருகில் வசிக்கும் மக்கள் பெரிதும் அச்சத்துடனே வாழ்ந்துவருகின்றனர். … Read More

