இன்றைய நாள் எப்படி?!

24/06/2024. குரோதி வருடம், ஆனி மாதம் 10ம் நாள்.

கிருஷ்ண பக்ஷம் ( தேய்பிறை ) திங்கட்கிழமை

நட்சத்திரம்: உத்திராடம் 3:53pm வரை, பின் திருவோணம்

திதி: துவிதியை 3:26am வரை, பின் திருதியை

யோகம்: ஐந்திரம் 11:50am வரை, பின் வைதிருதி

கரணம்: கரசை 3:26am வரை, பின் வணிசை 2:26pm வரை,

அமிர்தாதி: அமிர்தயோகம் சூரிய உதயம் வரை, பின் மரணயோகம் 3:53pm வரை, பின் அமிர்தயோகம்

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம் 10:13am வரை, பின் திருவாதிரை

நேத்திரம்: 2 (இரு கண்கள் உள்ள நாள் )

ஜீவன்: 1 ( உயிருள்ள நாள் )