சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இ புதுப்பாளையம் பஞ்சாயத்து பொதுமக்கள் 63 சென்ட் நிலத்தை பஞ்சாயத்து ஒப்படைத்த பஞ்சாயத்து பொதுமக்கள்
S.சுந்தரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கி. ஊ மல்லசமுத்திரம் அவர்கள் முன்னிலையில் இ. புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் C. மாயகிருஷ்ணன் அவர்கள் இ.புதுப் பாளையம் ஊராட்சி பூசாரி நாய்க்கன் வலவு தோட்டிக்காடு பகுதியை சார்ந்த சுமார் 15 பேர் பொதுமக்கள் தங்களின் பூர்விக சொத்தில் 63 சென்ட் பஞ்சாயத்து பொதுமக்கள் வசதிக்காக தங்களின் பூர்விக சொத்தை ஊராட்சி மன்றத்தலைவரிடம் தானசெட்மெண்ட் அசல் பத்திரத்தை ஒப்படைத்தனர். அப்பொழுது இபுதுப்பாளையம் ஊராட்சி செயலர் N. குப்புசாமி உடன் இருந்தார் நில ஒப்படைப்பு செய்தவர் பெயாவருமாறு 1. சின்னப்ப நாயக்கர் 2- முத்துக்கண்ணு 3. வெங்க டெசலம் 4.துரைசாமி 5 குப்புசாமி 6. முத்துசாமி 7 C. மணி 8.குமராசாமி 9. தேமக்காள் 10. காம நாய்க்கர் 11. R தனபால் 12. Mராஜா 13. M. நல்லதம்பி 14. சாலம் மா 15. K. கனகராஜ் ஆகியோர் தங்களுடைய பூர்வீக சொத்தை முழுமனதுடனும் பெரு தம்மையுடனும் யில் ஊராட்சி ஒப்படைத்தனர் என்பதை பெருதன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் கி. ஊ அவர்களும் ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களும் ஊராட்சி செயலர் அவர்களும் தானம் செய்த பொதுமக்களை மனமார பாரட்டினார்கள்

