சேலத்தில் வேலை வாய்ப்பு முகாம்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும்

21.06.2024 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி

வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

இம்முகாமில் அனைத்து விதமான கல்வி தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம், மேலும் விபரங்கள் பெற 0427-2401750 எண்ணை தொடர்பு கொள்ளவும்

விளம்பர தொடர்புக்கு @9080213260

தி சென்னை சில்க்ஸ்

Junction Main Road, Salem. 0427-233288882202 85888

16.06.2024