கோவை மாநகரில் போலீசார் இடமாற்றம்

கோவை மாநகர போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 20 போலீஸ் நிலையங்கள், 4 மகளிர் போலீஸ் நிலையங்கள், மேற்கு மற்றும் கிழக்கு போக்குவரத்து போலீஸ் பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பணியாற்றி வரும் 39 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் … Read More

தேசிய மின் பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பு

தமிழ்நாடு மின் ஆய்வுத்துறை அலுவலகம் சேலம் நெத்திமேட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் சார்பில் நேற்று முதல் ஜூலை 2-ந் தேதி வரை தேசிய மின் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மின் பாதுகாப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் … Read More

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தகவல்

🚉 *தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு* 🚉 வருகின்ற அக்டோபர் 31.10.2024 ஆம் தேதி *தீபாவளி பண்டிகை* பண்டிகைக்கான சொந்த ஊருக்கு செல்வார்கள் 120 நாளுக்கு முன் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி அனைத்து விவரமும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டியில், தேசிய நெல் திருவிழா தனியார் திருமண அரங்கில், கோலகாலமாக நடைபெற்று உள்ளது

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், 300 உழவர்கள் பங்கேற்கும் பேரணையுடன், இன்று தனியார் திருமண அரங்கில், 600க்கும் மேற்பட்ட உழவர்கள் தலைமையில், மாபெரும் தேசிய நெல் திருவிழா நடைபெற்று உள்ளது, மறைந்த நெல் மீட்பாளர், ஆதிரங்கம் நெல் ஜெயராமன் அவர்கள், 174 … Read More

நாய் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு

சேலம் மாநகராட்சியுடன் இணைந்து ரெஸ்க்யூஇங் அனிமல்ஸ் இன் நீட் தொண்டு நிறுவனம், வரும் ஜூன் 26 காலை 8 மணி முதல் 11 மணி வரை வார்டு 45-ல் உள்ள பொதுநல பிரியர் சங்க வளாகத்திலும், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக வளாகத்திலும் … Read More

ரோட்டரி சர்வர் தையல் மிஷின் வழங்கும் விழா

ரோட்டரி மாவட்டம் 2982 ன் சார்பில் பயனாளிகளுக்கு தையல் மெஷின் வழங்கும் விழா தர்மபுரியில் நடைபெற்றது இதில் 200 பயனாளி பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது இதில் மாவட்ட ஆளுநர் Rtn.ராகவன் மற்றும் துணை ஆளுநர்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் … Read More

இன்றைய நாள் எப்படி?!

24/06/2024. குரோதி வருடம், ஆனி மாதம் 10ம் நாள். கிருஷ்ண பக்ஷம் ( தேய்பிறை ) திங்கட்கிழமை நட்சத்திரம்: உத்திராடம் 3:53pm வரை, பின் திருவோணம் திதி: துவிதியை 3:26am வரை, பின் திருதியை யோகம்: ஐந்திரம் 11:50am வரை, பின் … Read More

தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம்

தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது கிழக்கு தபால் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: – சேலம் கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 10-ந் தேதி (புதன்கிழமை) … Read More

சேலத்தில் வேலை வாய்ப்பு முகாம்

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 21.06.2024 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது இம்முகாமில் அனைத்து விதமான கல்வி தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம், மேலும் விபரங்கள் பெற … Read More