சேலம் எருமாபாளையம் அருகே மலை வெட்டி எடுப்பு

சேலம் எருமாபாளையம் அருகே உள்ள மலை, தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டு வருவதால், சிறு குன்று போல மாறி வருகிறது. இயற்கை வளத்தை காக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

மானிய விலையில் நிலக்கடலை கிடைக்கும்

நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) மோகன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. அதற்கு நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், மானிய விலையில் நிலக்கடலை விதைகளை … Read More

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் இ புதுப்பாளையம் பஞ்சாயத்து பொதுமக்கள் 63 சென்ட் நிலத்தை பஞ்சாயத்து ஒப்படைத்த பஞ்சாயத்து பொதுமக்கள்

S.சுந்தரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கி. ஊ மல்லசமுத்திரம் அவர்கள் முன்னிலையில் இ. புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் C. மாயகிருஷ்ணன் அவர்கள் இ.புதுப் பாளையம் ஊராட்சி பூசாரி நாய்க்கன் வலவு தோட்டிக்காடு பகுதியை சார்ந்த சுமார் 15 பேர் பொதுமக்கள் … Read More

கோவையில் திமுக கட்சியின் சார்பாக மிகப் பிரம்மாண்டமான முப்பெரும் விழா.

கோவையில் திமுக கட்சியின் சார்பாக மிகப் பிரம்மாண்டமான முப்பெரும் விழா. விழாவில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இந்திய கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் வெற்றியைத் தேடித் .தந்த தலைவருக்கு பாராட்டு விழா என சிறப்பு வாய்ந்த விழாவாக இந்த … Read More

சர்க்கரை நோயாளிகள் பாப்கார்ன் சாப்பிடலாமா?

குறைந்த கலோரிகள், குறைந்த கொழுப்பு. அதிக நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பாப்கார்ன் சிறந்த நொறுக்குத் தீனியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாப்கார்னை வெண்ணெய், உப்பு சேர்க்காமல் வெறுமனே சாப்பிடலாம் என அறிவுறுத்துகின்றனர். மசாலா, எண்ணெய், கேராமல் போன்றவற்றை சேர்க்கும் … Read More

பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்

பெண்களுக்காக 'மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' என்ற சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. குறுகிய காலத்திற்கான இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் ₹1,000 முதல் ₹2,00,000 வரை … Read More

Toll Gate Fees Hike: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய சுங்கக் கட்டணம் – ஒவ்வொரு வாகனத்திற்கும் எவ்வளவு தெரியுமா?*

*Toll Gate Fees Hike: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது புதிய சுங்கக் கட்டணம் – ஒவ்வொரு வாகனத்திற்கும் எவ்வளவு தெரியுமா?* Toll Gate Fees Hike: நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல், புதிய சுங்கக் கட்டணம் … Read More

ஜூன் 4 வரை வெயிட் பண்ணுங்க: தினகரன்

தேர்தலுக்கு பிறகு அதிமுக தலைமையை ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறியுள்ள அவர், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதுகுறித்து விரிவாக பேசலாம் என்றார். அரசியல் கட்சி தலைவர்கள் … Read More

மெலடி இசை ஹிட் ஆவது ஏன்?

திரைப்படங்கள், ஆல்பங்களில் பலவகை இசை இருக்கும். அதில் மற்ற இசைப் பாடல்களை விட மெலடி இசைப் பாடல்கள் ஹிட் ஆவதை பார்த்திருப்போம். இதற்கு பாடல் வரிகள் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், உளவியல் காரணமும் உண்டு. மனிதர்கள் அனைவரும் ஏதேனும் ஒருவகையில், எமோஷனல் … Read More

தனியாருக்கு சொந்தமான கல்குவாரி வெடிசத்தத்தால் மக்கள் அச்சம்

இராசிபுரம் அடுத்துள்ள இராசிபுரம்சேலம் செல்லும் சாலையில் உள்ள அகரம் மகாலட்சுமி நகரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகின்றது. இதில் கற்களை வெட்டி எடுக்க வெடிபொருட்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் வெடிசத்தமாய் கேட்டுக்கொண்டுள்ளது.இதனால் அருகில் வசிக்கும் மக்கள் பெரிதும் அச்சத்துடனே வாழ்ந்துவருகின்றனர். … Read More