இப்படி செய்தால் கடவுள் மகிழ்ச்சி அடைவார்?
கேரளாவில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலங்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் தூணிலும், துரும்பிலும் இருப்பார். எனவே, அரசு நிலங்களை நிலமற்ற மக்களுக்குப் பகிர்ந்தளித்தால், … Read More

