திருத்துறைப்பூண்டியில், தேசிய நெல் திருவிழா தனியார் திருமண அரங்கில், கோலகாலமாக நடைபெற்று உள்ளது
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், 300 உழவர்கள் பங்கேற்கும் பேரணையுடன், இன்று தனியார் திருமண அரங்கில், 600க்கும் மேற்பட்ட உழவர்கள் தலைமையில், மாபெரும் தேசிய நெல் திருவிழா நடைபெற்று உள்ளது, மறைந்த நெல் மீட்பாளர், ஆதிரங்கம் நெல் ஜெயராமன் அவர்கள், 174 ரகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன,,, இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர் சிவகார்த்திகேயன் அவர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பற்றியும், விவசாயிகளின் வேதனைகளைப் பற்றியும், பெரும் சிந்தனைகளோடும் கருத்துகளோடும் பேசி உள்ளார் ,, மற்றும், பெரும் விவசாயிகளும், உழவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், வெகு விமர்சையாக கலந்து உள்ளனர், திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும், நாகை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களும், கலந்து உள்ளனர், இந்த விழாவினை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்த, நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ராஜு அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்

