ரோட்டரி சர்வர் தையல் மிஷின் வழங்கும் விழா

ரோட்டரி மாவட்டம் 2982 ன் சார்பில் பயனாளிகளுக்கு தையல் மெஷின் வழங்கும் விழா தர்மபுரியில் நடைபெற்றது இதில் 200 பயனாளி பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது இதில் மாவட்ட ஆளுநர் Rtn.ராகவன் மற்றும் துணை ஆளுநர்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்