சேலம் எருமாபாளையம் அருகே மலை வெட்டி எடுப்பு

சேலம் எருமாபாளையம் அருகே உள்ள மலை, தொடர்ந்து வெட்டி எடுக்கப்பட்டு வருவதால், சிறு குன்று போல மாறி வருகிறது. இயற்கை வளத்தை காக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது