DK கிரிக்கெட்டை விட்டுக் கொடுத்ததே இல்லை

தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டை விட்டுக் கொடுத்ததில்லை என அவரது மனைவி தீபிகா கண்ணீர் மல்க கூறினார். போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால், அவரை அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள். வீட்டில் 2, 3 நாள்கள் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் பயிற்சியைத் தொடங்கி விடுவார். நானும் ஒரு விளையாட்டு வீரர் தான், ஆனால், அவரிடத்தில் நான் இருந்திருந்தால் நிச்சயம் கிரிக்கெட்டை விட்டிருப்பேன்" எனத் தெரிவித்தார்.